Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 12 நவம்பர் (ஹி.ச.)
ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு புதிய கட்சி அலுவலகத்தை
பாஜக மாநில தலைவர் நையினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்.
ஒரத்தநாடு,
ஒரத்தநாடு பைபாஸில் பாஜக மத்திய ஒன்றிய அலுவலகம் அலுவலகத்தை நையினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ராமநாதன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மதி துறைமுருகன், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், ஒன்றிய தலைவர் கலைவேந்தன், முன்னாள் ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் பல பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J