குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலமும் ஒருங்கே அமைந்திட இறைவனை வேண்டுகிறேன் - எடப்பாடி பழனிசாமி
சென்னை, 14 நவம்பர் (ஹி.ச) குழந்தைகள் தினத்தையொட்டி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, அன்பிற்குரிய தமிழகத்தின் செல்லக் குழந்தைகள
Tweet


சென்னை, 14 நவம்பர் (ஹி.ச)

குழந்தைகள் தினத்தையொட்டி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

அன்பிற்குரிய தமிழகத்தின் செல்லக் குழந்தைகள் அனைவருக்கும் எனது

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

அனைவருக்கும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவமும் , ஒளிமயமான எதிர்காலமும் ஒருங்கே அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்.

உங்கள் கனவுகள் பெரியதாக இருக்கட்டும்; அந்தக் கனவுகளை நிறைவேற்ற

முயற்சி, சக்தி, துணிவு மூன்றும்

துணை நிற்கட்டும் என்று எடப்பாடி பழனிசாமி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ