டேங்கர் லாரிகள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.) எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026 ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இடைப்பட்ட காலத்தில் எந்த வேலை நிறுத்த போராட்டத்
Lorry


High


சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)

எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026 ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

இடைப்பட்ட காலத்தில் எந்த வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என டேங்கர் லாரிகள் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால், தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்க தயார் என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ