Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 14 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுவர்களுக்கான பூங்காவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது :
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்றைய தினம் குழந்தைகளுக்காக சிறிய பூங்கா சி எஸ் ஆர் நிதியிலிருந்து துவங்கப்பட்டதாகவும், இங்க உள்ள ஊழியர்கள் மற்றும் புகார் அளிக்க வரும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியவர், தீபாவளி முன்னிட்டு வழக்கமான பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை விடுபட்டு வருவதாகவும், சாதாரண உலகில் குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் தங்களுடைய பொது நூற்களை பொருட்களை பாதுகாக்க வைக்க வேண்டும் என்று அறிவிப்புகள் செய்து, அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் கூறியவர், முன்னாள் குற்றவாளிகள் உள்ளனரா என்பதையும் கண்காணித்து வருவதாகவும், சீருடைகள் உள்ள ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள் கிராஸ்கட் சாலை, ஒப்பனகார வீதி, ராஜ வீதி, இடையர் வீதி, வைசாள் வீதி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பாக ஒப்பணக்கார வீதியில் உள்ள போதிஸ் ஜவுளிக்கடை அருகே இவரை கண்காணிப்பில் வீடு உத்தரவிட்டதாக கூறியவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
ஜிடி நாயுடு மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு, திறக்கப்பட்ட போது உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளதாகவும், பொதுமக்களுக்கு வாகனங்கள் செல்லும் வழிகள் தெளிவாக தெரியவில்லை என்றும், பாலத்தை பார்ப்பதற்காக கோல்டுவின்ஸ் வரை சென்று விட்டு மீண்டும் திரும்பி பாலத்தில் வந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், அடுத்த நாள் பத்தாம் தேதி மாலையை சரி செய்யப்பட்டதாகவும், அங்கு காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, சிக்னல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
சிக்னல்கள் அமைத்த பிறகு போக்குவரத்து நெரிசல் இருக்காது என்றும், பழைய மேம்பாலத்தில் விருந்து கீழே இறங்கு தளத்தில் மேம்பாலத்தில் யு டேன் அனுமதித்து உள்ளதாகவும், சிக்னல் அமைத்தவுடன் பாலத்தில் இருந்து இறங்கும் அவர்கள் நேரடியாக நீதிமன்றம் வருவதற்கு அவர்கள் சுற்றி வராமல், நேரடியாக நீதிமன்றம் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதனால் யு டேன் சர்வீஸ் சாலை வழியாகவும் அதுமட்டுமல்லாமல் அவினாசி சாலையில் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் எம்எல்ஏ அலுவலகம் வழியாகவும், ஓசூர் சாலையில் திரும்பி எல் ஐ சி சிக்னல் இருக்கு வருவார்கள், அதற்கு பதில் நேரடியாக அனுப்புவதற்கு சோதனை செய்து வருவதாகவும், அதற்குப் பிறகு நேரடியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு அந்த ஜங்ஷனில் இருக்கின்ற நெரிசல் குறையும் எனவும், பழைய மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கியவுடன் எல்ஐசி சிக்னல் பச்சை நிறம் இருப்பது போன்று முயற்சிகள் எடுத்து வருவதாகவும், சோதனையில் உள்ளதாகவும் நேரடியாக சென்றால், சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்றவர், கூகுள் போன்ற செயல்களில் பார்த்து வருவதாகவும், சிவப்பு நிறம் ஒளிருகின்ற ஏரியாவை அதிகாரிகள் பார்த்து வருவதாகவும் கூறிய அவர், அடுத்த வாரம் பொதுமக்களுக்கு நேபாளத்தை முழுவதும் பயன்படுத்துவதற்கு ஆர்வமுடன் இருப்பதாகவும் அதற்கு ஏற்பார்கள் போல், சின்ன சின்ன மாற்றங்கள் ஆங்காங்கே செய்து வருவதாகவும் கோல்டுவின்ஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தொட்டிபாளையம் பிரிவு டிராபிக் சிக்னல் அமைத்து, அதற்கான முயற்சிகளும் எடுத்து வருவதாகவும், அதற்காக நெடுஞ்சாலை பொறியாளர்களிடம் பேசி வருவதாகவும், சர்வீஸ் சாலையையும் விரிவுபடுத்து அவர்கள் தருவதாக கூறியதாகவும், அங்க இருக்கும் போக்குவரத்து நெரிசலும் குறையும் என்றும் பொதுமக்களுக்கு மேம்பாலத்தின் செல்லக் கூடிய வழிகள் தெரிந்தால், அவர்கள் தேவையில்லாமல் மேம்பாலத்தில் சுற்றி தெரியாமல் இருப்பார்கள் எனவும், அறிவிப்பு பலகைகளும் சரி இல்லை அதனை செய்யப்படும் நவ இந்தியாவில் இறங்குவதற்கு பதிலாக உப்பிலிபாளையம் வருவதாகவும், நவ இந்தியாவில் இறங்கி கணபதி செல்கின்றவர்கள் ஜி டி மேம்பாலத்தில் இறங்கி காந்திபுரம் செல்கின்றவர்கள் நேராக உப்பிலிபாளையம் வருவதாகவும், அதிகப்படியான அறிவிப்பு பலகை வைத்து உள்ளதாகவும், பொதுமக்களுக்கு இறங்குவது சரியாக ஒருமுறை தெரிந்தால், இந்த போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார்.
அதிவேகமாக வாகனங்களை இயக்கு வரும் இது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஏ ஐ தொழில் நுட்பத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வேக அளவை, பாலத்தில் செல்லுகின்ற வேகம், போன்றவற்றை கணக்கிட்டு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதற்கு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளதாகவும், அதற்கு மேல் வேகமாக வருபவர்களின் நேரம் குறையும் அதை வைத்து கேமராவில் கண்காணித்து வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அதனால் பொதுமக்கள் பாலத்தை எச்சரிக்கையாகவும், வேகத்தை குறைத்து பயன்படுத்த வேண்டும் என்று எந்த அளவில் வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது அந்த வேகத்தில் சென்றால் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.
Hindusthan Samachar / V.srini Vasan