Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
பூமியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு விண்கல்லில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனிதர்களின் டிஎன்ஏ கண்டுபிடிப்பு.
இந்த விஞ்ஞானம் மனித இனம் தோன்றியது இருபதில் இருந்து 27 லட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என்று சொல்கிறது.
ஆனால் நம்முடைய ஹிந்து புராணங்கள்
நான்கு யுகங்கள் சதுர் யுகம் என ஒவ்வொன்றுக்கும் கால யுகங்களை குறித்து உள்ளது அதில் எல்லாவற்றிலும் மனிதர்களும் வாழ்ந்து இருக்கிறார்கள் ஒரு சதுர்யுகம்
14,320,000
உதாரணமாக ஒரு யுகம் என்று எடுத்தாலே ஒரு கோடி 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தோன்றி விட்டது.
இப்படி 12 யுகங்ளைக் கொண்டது ஒரு மண் வந்திரம் அதேபோல் 14 மன் வந்திரங்களை கொண்டது ஒரு கல்பம் இதுபோல் 30 கல்பங்கள் இருக்கின்றன.
வாமதேவ கல்பம்
சுவேத வராக கல்பம்
நீல லோகித கல்பம்
ரந்தர கல்பம்
ரெளரவ கல்பம்
தேவ கல்பம்
விரக கிருட்டிண கல்பம்
கந்தற்ப கல்பம்
சத்திய கல்பம்
ஈசான கல்பம்
தமம் கல்பம்
சாரசுவத கல்பம்
உதான கல்பம்
காருட கல்பம்
கெளரம கல்பம்
நரசிம்ம கல்பம்
சமான கல்பம்
ஆக்நேய கல்பம்
சோம கல்பம்
மானவ கல்பம்
தட்புருச கல்பம்
வைகுண்ட கல்பம்
லெச்சுமி கல்பம்
சாவித்ரி கல்பம்
கோர கல்பம்
வராக கல்பம்
வைராச கல்பம்
கௌரி கல்பம்
மகோத்வர கல்பம்
பிதிா் கல்பம்
தற்போது நடந்து கொண்டிருப்பது சுவேத வராக கல்பம் ஆகும். இருப்பதாக நமது புராணங்கள் சொல்கின்றன.
இதில் திருமூலர் எந்த எந்த அந்தங்களுக்கு பயணம் செய்தார் அங்கே யார் யார் இருக்கிறார்கள் அவர் குண்டான போகும் வழியை கூட சொல்லி வைத்திருக்கிறார்.
பூமியின் வயது ஏறக்குறைய 450 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று கணிச்சிருக்காங்க ஆனால் அதற்கு முன்பாகவே பூமியின் வயதை
429,600,000 நமது புராணங்கள் சொல்லி இருக்கு.
Hindusthan Samachar / Durai.J