சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழக பொதுசெயலாளர் ஆனந்தை கடுமையாக விமர்சிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள்
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச) சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழக பொதுசெயலாளர் ஆனந்தை கடுமையாக விமர்சிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள், தலைமறைவாக இருந்து 17 நாட்களுக்கு பிறகு நேற்று கட்சி அலுவலகம் சென்ற ஆனந்துக்கு மாவட்ட செயலாளர்கள் மாலை அணிவித்து,ச
Tweet


சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச)

சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழக பொதுசெயலாளர் ஆனந்தை கடுமையாக விமர்சிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள்,

தலைமறைவாக இருந்து 17 நாட்களுக்கு பிறகு நேற்று கட்சி அலுவலகம் சென்ற ஆனந்துக்கு மாவட்ட செயலாளர்கள் மாலை அணிவித்து,சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தங்களது சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டனர். இதற்கு தமிழக வெற்றிக் கழக ஆதரளவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஆனந்தையும்,அவரை வரவேற்ற மாவட்ட செயலாளர்களையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ