பிறந்த பெண் குழந்தையை குப்பையில் போட்டு இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது
கோவை, 16 அக்டோபர் (ஹி.ச.) இன்று 15.10.25 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அம்மன் குளம் சாலையில் உள்ள பொது கழிப்பறை அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பையை எடுப்பதற்க்காக வந்த மாநகராட்சி ஊழியர்கள் பிறந்து ஒருவாரம் கூட ஆகாத பச்சிளம் பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந
A newborn female baby was found dead, her body having been dumped in the trash.


கோவை, 16 அக்டோபர் (ஹி.ச.)

இன்று 15.10.25 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அம்மன் குளம் சாலையில் உள்ள பொது கழிப்பறை அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பையை எடுப்பதற்க்காக வந்த மாநகராட்சி ஊழியர்கள் பிறந்து ஒருவாரம் கூட ஆகாத பச்சிளம் பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து உள்ளனர்.

தகவல் அறிந்த பந்தய சாலை காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை விசாரணை செய்து,

குழந்தை உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Hindusthan Samachar / V.srini Vasan