Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச)
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை இன்று காலை 9 மணியளவில் தவெக நிர்வாகிகள் திருச்சி மத்திய சிறை வாசலில் வரவேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சரவணன், கோவை மாவட்ட செயலாளர் சம்பத், நாகை மாவட்ட செயலாளர் சுகுமார் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
அதன்பின் இன்று விஜய் மற்றும் ஆனந்தை சந்திப்பதற்காக மதியழகன் சென்னை புறப்பட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ