கோவையில் பட்டாசு வடிவத்தில் சாக்லேட்- அச்சு அசலாக பட்டாசுகளை போன்று சாக்லேட்டுகளை தயாரித்துள்ள பெண்கள்
கோவை, 17 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி என்றாலே ஸ்வீட் பட்டாசு என்பதை எல்லோரும் தெரிந்து கொண்டிருக்கின்றனர். பட்டாசு வடிவத்தில் தீபாவளி ஸ்வீட்டுகளை தயாரித்திருக்கின்றார் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ராஜி என்ற பெண் சாக்லேட்டில் தயாரித்துள்ளார். இது குற
Women have made chocolates in the shape of firecrackers that look exactly like real ones.


Women have made chocolates in the shape of firecrackers that look exactly like real ones.


கோவை, 17 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி என்றாலே ஸ்வீட் பட்டாசு என்பதை எல்லோரும் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.

பட்டாசு வடிவத்தில் தீபாவளி ஸ்வீட்டுகளை தயாரித்திருக்கின்றார் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ராஜி என்ற பெண் சாக்லேட்டில் தயாரித்துள்ளார்.

இது குறித்த சாக்லேட் தயாரிப்பாளர் ராஜி கூறுகையில்,

சாக்லேட் சாக்லேட் பல்வேறு விதமான வடிவங்கள் தயாரித்து இருந்தாலும் ஹோம் மேட்டில் குழந்தைகளை காண பல்வேறு விதமான சுவை கொண்ட சாக்லேட்டுகளை இந்த தீபாவளிக்காக பட்டாசு வடிவத்தில் கொடுத்துள்ளோம் இது உடல் ஆரோக்கியம் மற்றும் ஒரு புதிய யுத்தியை மக்கள் மத்தியில் காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது என்று தெரிவித்தார்.

மேலும் குழந்தைகள் இடையே இத்தகைய பொருட்களை பெற்றோர்கள் குழந்தைகள் மத்தியில் அறிமுகப்படுத்தும் பெற்றோர்கள் மிக கவனத்துடன் கையாண்டு பிள்ளைகளிடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / V.srini Vasan