Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 18 அக்டோபர் (ஹி.ச.)
சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் கதாநாயகன் ரிசப்செட்டி இராமேஸ்வரம் செல்வதற்காக தனி விமானம் மூலம் மதுரை வந்து இங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார்.
மதுரை விமான நிலையம் வந்த ரிஷப் செட்டியுடன் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அவருடன் காந்தாரா திரைப்படத்தின் கதாநாயகி சப்தமி கவுடாவும் செல்கிறார்.
Hindusthan Samachar / Durai.J