லஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.) 2 எம். சினிமாஸ் நிறுவனம் சார்பாக கே.வி.சபரீஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லஷ்மி காந்தன் கொலை வழக்கு கொன்றால் பாவம் மற்றும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழ
டைட்டில் லான்ச்


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)

2 எம். சினிமாஸ் நிறுவனம் சார்பாக கே.வி.சபரீஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம்

லஷ்மி காந்தன் கொலை வழக்கு

கொன்றால் பாவம் மற்றும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிலையில்

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு

படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

அது தற்போது ரசிகர்களிடையே மிகுந்த கவனம் ஈர்ப்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / Durai.J