தீபாவளி பண்டிகையையொட்டி மூன்று நாட்களில் தமிழகத்தில் 789.85 கோடி ரூபாய்க்கு மது விற்பனை
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த மூன்று நாட்களில் மதுபான விற்பனை 789.85 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது இதில் குறிப்பாக அதிக பட்சமாக மதுரை மண்டலத்தில் 170.64 கோடி ரூபாய்க்கு மது விற்
Tasmac


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த மூன்று நாட்களில் மதுபான விற்பனை 789.85 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது

இதில் குறிப்பாக அதிக பட்சமாக மதுரை மண்டலத்தில் 170.64 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

சென்னை மண்டலத்தில் 158.25 கோடி.

திருச்சி மண்டலத்தில் 157.31.

சேலம் மண்டலத்தில் 153.34,

மதுரை மண்டலத்தில் 170.64.

கோவை மண்டலத்தில் 150.31,

மொத்தமாக இந்த குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் மதுபான விற்பனை 789.85 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது,என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ