Enter your Email Address to subscribe to our newsletters
திண்டுக்கல், 22 அக்டோபர் (ஹி.ச.)
பராமரிப்பு பணிகள் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளுக்கு நாளை ( அக் 22 ஆம் தேதி) காலை 9:00 -- மாலை 5:00 மணி மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு :
திண்டுக்கல், பொன்னகரம், நல்லாம்பட்டி, வாழக்காய்பட்டி சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ., காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனுாத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனுாத்து, நல்லம நாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பளியப்பட்டி, நாகல் புதுார், பாரதிபுரம், ரயில்வே ஸ்டேஷன்.
கீழக்கோட்டை, ஜி.ஆர்.ஐ., செட்டியபட்டி, கல்லுப்பட்டி, பூத்தாம்பட்டி, எல்லப்பட்டி, காந்திகிராமம், அக்ஷயாநகர், சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, அமலிநகர், முருகம்பட்டி, இந்திராபுரம், பெருமாள்கோவில்பட்டி, வலையபட்டி, வேளாங்கண்ணிபுரம், வினாயகபுரம், பாத்திமா நகர், சின்னாளபட்டி, பூஞ்சோலை, மேட்டுப்பட்டி, கோட்டைப்பட்டி, அம்பாத்துரை, கலைமகள் காலனி, திருநகர், ைஹஸ்கூல் பகிர்மானம், நேருஜிநகர், மெயின்பஜார், வடக்கு தெரு, சிறுமலை பழையூர், புதுார், அகஸ்தியார்புரம், தென்மலை.
ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் மின்விநியோகம் வழங்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b