சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்
நாமக்கல், 23 அக்டோபர் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் தொகுதி திமுக எம் எல் பொன்னுசாமி (வயது 74) உடல் நல குறைவால் இன்று காலை காலமானார்.
பொன்னுசாமி


நாமக்கல், 23 அக்டோபர் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் தொகுதி திமுக எம் எல் பொன்னுசாமி (வயது 74) உடல் நல குறைவால் இன்று காலை காலமானார்.

Hindusthan Samachar / Durai.J