என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என நம் ஒவ்வொருவரின் வாக்குச்சாவடியிலும் வெல்வோம் – முதலமைச்சர் முக.ஸ்டாலின்
சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.) களப்பணியில் கலைஞரின் உடன்பிறப்புகளை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
Tweet


சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)

களப்பணியில் கலைஞரின் உடன்பிறப்புகளை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

களப்பணியில் கலைஞரின் உடன்பிறப்புகளை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது

இன்று நாம் வகுத்த திட்டத்தையும், நிர்ணயித்துள்ள இலக்கையும், எனது message-ஐயும் தமிழ்நாடெங்கும் உள்ள நமது கட்சியினரிடம் சென்று சொல்லுங்கள்.

‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என நம் ஒவ்வொருவரின் வாக்குச்சாவடியிலும் வெல்வோம்! ஏழாவது முறை வாகை சூடி வரலாறு படைப்போம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ