Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 28 அக்டோபர் (ஹி.ச.)
கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன்மாலை வருகை தந்துள்ளார்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றார்
பாதுகாப்பு காரணங்களால் வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து சாலையில் இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் அங்கும், இங்கும் சென்றதால் பாதுகாப்பு குறைபாடு எனக் கூறி பா.ஜ.க வினர் போராட்டம் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Hindusthan Samachar / V.srini Vasan