Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 29 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாடு ஆளுநர்.ஆர்.என். ரவி,இன்று (29.10.2025) புதன் கிழமை, மாலை 03:00 மணியளவில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலை நினைவிடங்களுக்கு வருகை தர உள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
ஆளுநர் வருகையால்
கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில்
காவல்துறையின் கண்
காணிப்பு அதிகரிக்கப் படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Durai.J