குழந்தைகளுடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய நடிகர் விண்ஸ்டார் விஜய் !!
சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.) மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவரது இல்லத்தில் அமைந்துள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் இயக்குனரும் நடிகருமான விண் ஸ்டார் விஜய் குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் அங்கு அமைத்துள்
பிறந்தநாள்


சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவரது இல்லத்தில் அமைந்துள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் இயக்குனரும் நடிகருமான விண் ஸ்டார் விஜய் குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

பின்னர் அங்கு அமைத்துள்ள எம்.ஜி.ஆர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும் இயக்குனருமான

விண் ஸ்டார் விஜய் பகிர்ந்ததாவது,

எனது பிறந்த நாளை குழந்தைகளுடன் மழலைகளின் மழலையாய் இனிப்புகளை பகிர்ந்து நான் இந்த பிறந்தநாளை கொண்டாடியதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

குழந்தைகளும் தங்கள் அளவில்லா அன்பை வழங்கி புன்னைகையுடன் அன்பை எனக்கு வெளிபடுத்தினார்கள். என்றார்

Hindusthan Samachar / Durai.J