பிரதமர் மோடி விமான நிலையம் வந்தடைந்தார்
கோவை, 19 நவம்பர் (ஹி.ச.) பிரதமர் மோடி கோவை விமான நிலையத்திலிருந்து நிகழ்வு நடைபெறக்கூடிய அவிநாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா நிகழ்வு மேடைக்கு வந்து கொண்டு உள்ளார்.
Modi


கோவை, 19 நவம்பர் (ஹி.ச.)

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்திலிருந்து நிகழ்வு நடைபெறக்கூடிய அவிநாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா நிகழ்வு மேடைக்கு வந்து கொண்டு உள்ளார்.

Hindusthan Samachar / Durai.J