சிகிச்சை பலனின்றி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழப்பு
கோவை, 20 நவம்பர் (ஹி.ச.) வால்பாறை ரொட்டிக்கடை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி பயிலும் 9 வகுப்பு படிக்கும் சிறுமியை மூன்று ஆசிரியர்கள் தமிழாசிரியர் ஆங்கில ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் கொடுமைப்படுத்திய நிலையில் வீட்டில் சீமெண்ணை கொண்
The death of a 9th standard (class) girl student despite treatment.


கோவை, 20 நவம்பர் (ஹி.ச.)

வால்பாறை ரொட்டிக்கடை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி பயிலும் 9 வகுப்பு படிக்கும் சிறுமியை மூன்று ஆசிரியர்கள் தமிழாசிரியர் ஆங்கில ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் கொடுமைப்படுத்திய நிலையில் வீட்டில் சீமெண்ணை கொண்டு தற்கொலைக்கு முயிற்சித்த சிறுமி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் அவரது உடல் உள்ளது.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் உடலை வாங்க மறுத்து உள்ளனர்.

Hindusthan Samachar / V.srini Vasan