மதுரை அருகே நேருக்கு நேர் முட்டிக்கொண்ட கோர விபத்தில் 9 பேர் பலி -40 பேர் படுகாயம்
மதுரை, 30 நவம்பர் (ஹி.ச.) மதுரையில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசு பேருந்தும் காரைக்குடியிலிருந்து மதுரையை நோக்கி சென்ற அரசு பேருந்தும் பிள்ளையார்பட்டியை அடுத்து, கும்பங்குடி சமத்துவபுரம் என்ற ஊரில் நேருக்கு நேர் முட்டிக்கொண்டு கோர விபத
விபத்து


மதுரை, 30 நவம்பர் (ஹி.ச.)

மதுரையில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசு பேருந்தும் காரைக்குடியிலிருந்து மதுரையை நோக்கி சென்ற அரசு பேருந்தும் பிள்ளையார்பட்டியை

அடுத்து,

கும்பங்குடி சமத்துவபுரம் என்ற ஊரில் நேருக்கு நேர் முட்டிக்கொண்டு கோர விபத்தில் 9 -பேர் பலியானார்கள்

40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / Durai.J