விமான நிலையத்தில் டிரம் செட் மேளத்திற்கு வைப் ஆன சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள்
மதுரை, 30 நவம்பர் (ஹி.ச.) மதுரையில் நடைபெறும் 14-வது ஜூனியர் ஹாக்கி உலககோப்பை போட்டியில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்துலாந்த் ஹாக்கி அணியினர் மதுரை வருகை தந்தனர். மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் சுவிஸ் ஹாக்கி வீரர்களை சால்வை அணிவித்து
Hakki


மதுரை, 30 நவம்பர் (ஹி.ச.)

மதுரையில் நடைபெறும் 14-வது ஜூனியர் ஹாக்கி உலககோப்பை போட்டியில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்துலாந்த் ஹாக்கி அணியினர் மதுரை வருகை தந்தனர்.

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் சுவிஸ் ஹாக்கி வீரர்களை சால்வை அணிவித்து வரவேற்று

தமிழக பாரம்பரிய முறையில் கரகாட்டம், ஒயிலாட்டம் டிரம் செட் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Hindusthan Samachar / Durai.J