பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கோவை, 4 நவம்பர் (ஹி.ச.) பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக டவுன்ஹால் மணி கூண்டு பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
To celebrate the Indian women's cricket team's victory in the World Cup, the Coimbatore City District DMK Sports Development Wing cut a cake and distributed sweets to the public at the Town Hall Clock Tower area.


To celebrate the Indian women's cricket team's victory in the World Cup, the Coimbatore City District DMK Sports Development Wing cut a cake and distributed sweets to the public at the Town Hall Clock Tower area.


கோவை, 4 நவம்பர் (ஹி.ச.)

பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக டவுன்ஹால் மணி கூண்டு பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

கொண்டாட்ட நிகழ்வில் மாநகர மாவட்டத் துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ்.கோட்டைமேடு பகுதி கழக செயலாளர் வி.ஐ பஜருதீன்.வட்டக் கழக செயலாளர் ASF அப்பாஸ் ,பிஜே யாசர் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சஞ்சய் குமார் மாவட்ட துணை அமைப்பாளர் மூ.சு.சித்திக் மாவட்ட பிரதிநிதி L.N அப்துல் ரஹீம் சுஜித் மற்றும் லேனா சன்பர்.,லேனா தன்சில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / V.srini Vasan