Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 1 டிசம்பர் (ஹி.ச.)
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியினர் நல வாரியங்களுக்கு ஆபத்தான தொழிலாளர்களுக்கு விரோதமான தொகுப்பு சட்டங்களை நடைமுறைக்கு உத்தரவு விட்ட மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது,
ஆர்ப்பாட்டத்தை திமுக மாநில தீர்மானம் குழு செயலாளர் நான் கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
உடன் தமிழ்நாடு விவசாயிகள் பொறியாளர் கட்சி மாநில இளைஞரணி பொருளாளர் குரூஸ் முத்து பிரின்ஸ், தலைமையில் நடந்தது.
உடன் மாவட்ட செயலாளர் அமைப்பு சந்திரகுமார் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan