Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 11 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக காவல்துறையின் படைத்தலைவரும் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் படி அபய்குமார் சிங்கிற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி கூடுதல் பொறுப்பை அபய்குமார் சிங் ஏற்றுக் கொண்டார்.
பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் உடல் நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ விடுப்பில் சென்ற காரணத்தால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியான அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam