அரசு வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் - முக்கிய குற்றவாளி பிணமாக மீட்பு
தென்காசி, 11 டிசம்பர் (ஹி.ச.) தென்காசி நகரப் பகுதியில் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வழக்கறிஞர் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிற்பி பாஸ்கரன். இவர் கடந்த 35 ஆண்டுகளாக கற்சிற்பம் செய்வதில் கைதேர்ந்த நபராக விளங்கி வருகிறார். கு
Advocate Murder Case


தென்காசி, 11 டிசம்பர் (ஹி.ச.)

தென்காசி நகரப் பகுதியில் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வழக்கறிஞர் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிற்பி பாஸ்கரன். இவர் கடந்த 35 ஆண்டுகளாக கற்சிற்பம் செய்வதில் கைதேர்ந்த நபராக விளங்கி வருகிறார். குறிப்பாக, பல அரிய வகை சிற்பங்களை செய்து உலக நாடுகள் பலவற்றிற்கும் அனுப்பியுள்ளார்.

அந்த வகையில் கடந்த சில வருடங்களாக கற்சிற்பக் கலைக்கான தேசிய விருது பெறுவதற்கான பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்த பாஸ்கரன், 2024ஆம் ஆண்டு கற்சிற்ப தேசிய விருதுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவிலேயே சிறந்த சிற்பியாக மாமல்லப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை பார்த்து பெருமையடைந்த அப்பகுதி மக்கள் பாஸ்கரனின் திறமையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிற்பிகளுக்கும், அங்குள்ள மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக தேசிய விருது வென்று திரும்பிய பாஸ்கரனுக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.

தனது அலுவலகத்தில் இருந்தபோது அவரை மர்ம நபர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளளார். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாரசாமி, உயிருக்கு போராடி உயிரிழந்தார்.

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பட்டப் பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதில் முக்கிய குற்றவாளியான சிவசுப்பிரமணியன் என்ற நபரை போலீசார் ஒரு வார காலமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் அவர் உயிரிழந்த நிலையில் திருப்பூர் பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சிவசுப்பிரமணியனின் மனைவி உட்பட 3 பேர் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளி சிவசுப்பிரமணியன் தற்போது உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், தென்காசி போலீசார் திருப்பூருக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN