பராமரிப்பு பணிகள் காரணமாக இணையதள சேவை 2 நாட்கள் நிறுத்தம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.) சென்னை மாநகராட்சி இணையதளம் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இது குறித்து சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர மாநகராட்சி இணையதளம் தொடர்பா
பராமரிப்பு பணிகள் காரணமாக இணையதள சேவை 2 நாட்கள் நிறுத்தம் - சென்னை மாநகராட்சி  அறிவிப்பு


சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை மாநகராட்சி இணையதளம் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர மாநகராட்சி இணையதளம் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்று (13.12.2025), நாளை (14.12.2025) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த 2 நாட்களும் சென்னை பெருநகர மாநகராட்சியின் இணையதளம் செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b