Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)
ஜனவரி 9-ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறவுள்ளது.
இது குறித்து இன்று
(டிசம்பர் 15) தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேமுதிக சார்பாக 2026 ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டிற்கு கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நடத்தப்படும் 2026 ஜனவரி 09-ம் தேதி கடலூர் பாசார் கிராமத்தில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாநாட்டிற்கான அழைப்பாக வீடியோ பதிவை வெளியீட்டுள்ளார் கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b