வன்கொடுமை வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரன் மீதான குண்டம் தடுப்பு சட்டம் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச) அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர் குண்டர் சட்டத்தில்
Gnana


சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச)

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்

குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி ஞானசேகரரின் தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்துசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ