Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் வரும் 22ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
அதன் விவரம்:-
புதிய உட்கோட்டங்கள்:-
1. காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர்
2. நாகை மாவட்டம் - வேளாங்கண்ணி
3. நாமக்கல் மாவட்டம் - பள்ளிப்பாளையம்
புதிய காவல் நிலையங்கள்:-
1. நாமக்கல் மாவட்டம்- கொக்கராயன் பேட்டை
2. தர்மபுரி மாவட்டம் - புளிக்கரை
3. சிவகங்கை மாவட்டம் - கீழடி
4. கள்ளக்குறிச்சி மாவட்டம் - களமருதூர்
5. திருவண்ணாமலை மாவட்டம்- திருவண்ணாமலை கோவில் காவல் நிலையம்
6. மதுரை மாநகரம் - சிந்தாமணி
7. மதுரை மாநகரம் - மாடகுளம்
8. கோயமுத்தூர் மாவட்டம் - நீலாம்பூர்
9. நெல்லை மாநகர் - மேலவாசல்
10. திருப்பூர் மாவட்டம் - பொங்கலூர்
Hindusthan Samachar / JANAKI RAM