ஈரோடு புறப்பட்டார் த வெ க தலைவர் விஜய்!
சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.) இன்று தவெக சார்பில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு, பனையூரில் உள்ள இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையம் புறப்பட்டார் விஜய். சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் செல்லும் விஜய், அங்கிருந்து கார் மூலமாக ஈ
Vijay


சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.)

இன்று தவெக சார்பில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு, பனையூரில் உள்ள இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையம் புறப்பட்டார் விஜய்.

சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் செல்லும் விஜய், அங்கிருந்து கார் மூலமாக ஈரோடு செல்கிறார்.

Hindusthan Samachar / Durai.J