கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நாடார் பாதுகாப்பு பேரவை சர்பாக எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.) கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் E.M சீனிவாசன் தலைமையில் எழும்பி பிரகாசி மிஷனரி பேரராயம் மற்றும் நியூ ஆங்கிரிக்கன் சன் நாட் சார்பில் பேராயர் கோ.ஜெயசிங் ஆகியோர்கள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாட
Edapadi


சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)

கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் E.M சீனிவாசன் தலைமையில் எழும்பி பிரகாசி மிஷனரி பேரராயம் மற்றும் நியூ ஆங்கிரிக்கன் சன் நாட் சார்பில் பேராயர் கோ.ஜெயசிங் ஆகியோர்கள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து,

அவரது முன்னிலையில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி ஜெபம் ஏறெடுக்கப்பட்டது.

Hindusthan Samachar / Durai.J