Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 27 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த ரெயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 8:40க்கு பதில் 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் இரவு 9.05 மணிக்கு புறப்படும்.
மறுநாள் காலை 6:23 மணிக்கு தாம்பரம் செல்லும், காலை 7:35 மணிக்கு எழும்பூர் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM