Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 3 டிசம்பர் (ஹி.ச.)
அரசாணையின் படி ரேஷன் கடைகள் பிரதமர் குடியரசுத்தலைவர் புகைப்படத்தை நிறுவ வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அகலுவலகல் ரேசன் பொருட்கள் மக்களுக்கு கிடைக்க மத்திய அரசு அளிக்கும் பங்களிப்பு, ரேஷன் கார்டுகளை மையப்படுத்தி மத்திய அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்பணர்வு பலகைகளை மாவட்ட நிர்வாகம் நிறுவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் மனு அளித்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan