Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 6 டிசம்பர் (ஹி.ச.)
தை 1 முதல் சென்னை மதுரை தேஜஸ் இனி சென்னை திருப்பரங்குன்றம் வழித்தடம் ஆகிறது.
தேஜஸ் என்ற பிறமொழி பெயரை மாற்றி கந்தன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்படுகிறது.
காலை 6 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு 12.25 -க்கு தமிழ் கடவுள் முருகனின் திருப்பரங்குன்றம் வந்தடையும்.
மறு மார்க்கத்தில் 3.15க்கு திருப்பரங்குன்றத்தில் புறப்பட்டு 9.45 சென்னை எழும்பூர் வந்தடையும்.
முருகபக்தர்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்து கொடுத்துள்ளது மத்திய அரசு.
Hindusthan Samachar / Durai.J