ஒரே நாடு ஒரே தேர்தல், தமிழ்நாட்டின் கருத்து கேட்க மத்திய அரசு கடிதம்
சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.) ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு கருத்து கேட்டு வரும் நிலையில்,தமிழ்நாடு அரசு தனது கருத்தை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது மக்களவை மற்றும் மாநில
One nation


சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு கருத்து கேட்டு வரும் நிலையில்,தமிழ்நாடு அரசு தனது கருத்தை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது

மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

இது தொடர்பாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இதுதொடர்பான வரைவு மசோதாவை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

இதையடுத்து இதுதொடர்பான மசோதா, மாநிலங்களவை, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ