தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் -ஆளுநர் ரவி புறக்கணிப்பு !
சென்னை, 20 ஜனவரி (ஹி.ச.) 2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2 ஆண்டுகளாக உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆண்டும் புறக்கணிப்பு
ரவி


சென்னை, 20 ஜனவரி (ஹி.ச.)

2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த 2 ஆண்டுகளாக உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆண்டும் புறக்கணிப்பு

Hindusthan Samachar / Durai.J