2026 தேர்தலில் திமுக கூட்டணியில் இணைகிறது தே.மு.க
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைகிறது தேசிய முற்போக்கு திராவிட உலகம் கட்சி. அறிவாலயத்தில் மு க ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்.
D


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைகிறது தேசிய முற்போக்கு திராவிட உலகம் கட்சி.

அறிவாலயத்தில் மு க ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

Hindusthan Samachar / Durai.J