சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரங்கள்
சென்னை,26 பிப்ரவரி (ஹி.ச.) கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் மாறுபாடுகளைப் பொறுத்து, பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயம் செய்கின்றன. தற்ப
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரங்கள்


சென்னை,26 பிப்ரவரி (ஹி.ச.)

கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் மாறுபாடுகளைப் பொறுத்து, பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயம் செய்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இன்று (26.02.2026 - வியாழக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 100.84 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 92.39 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில், இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) ஒரு கிலோ ரூ.91.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM