Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
இன்று மதுரை வரும் பியூஷ் கோயல் ஜி ஆர் டி ஹோட்டலில் எஸ் பி வேலுமணி தரப்புடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை இரவு மதுரையில் இபிஎஸ் யை பியூஷ் கோயல் சந்திக்க இருப்பதாகவும் இறுதி கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாளை இரவு இபிஎஸ், பியூஷ் கோயலை டிடிவி தினகரனும் சந்திக்க உள்ளார்.
நாளை இரவு இபிஎஸ், பியூஷ் கோயலையும் அன்புமணியும் சந்தித்து பேச உள்ளனர்
திமுகவுக்கு முன்பாக தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ