சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னை, 10 மார்ச் (ஹி.ச.) பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல காரணிகளைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்களால் முடிவு செய்யப்படுகின்றன. சென்னையில் இன்று (10.03.2026 - செவ்வாய்க்கிழமை) ஒரு
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல காரணிகளைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்களால் முடிவு செய்யப்படுகின்றன.

சென்னையில் இன்று (10.03.2026 - செவ்வாய்க்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.06-க்கும், டீசல் ரூ.92.61-க்கும் விற்கப்படுகிறது.

அதே சமயம், இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50 ஆக உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM