Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)
கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் நாணய மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயம் செய்கின்றன.
இதன் அடிப்படையில், சென்னையில் இன்று (12.03.2026 - வியாழக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.06 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், ஒரு கிலோ இயற்கை எரிவாயுவானது ரூ.91.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM