Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)
கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மாற்று விகிதம் உட்பட பல்வேறு பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டு, எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை அவ்வப்போது நிர்ணயம் செய்கின்றன.
இதன் அடிப்படையில், சென்னையில் இன்று (மார்ச் 13, 2026, வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.06 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.92.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம், ஒரு கிலோ இயற்கை எரிவாயுவானது (சிஎன்ஜி) ரூ.91.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM