பள்ளி மாணவி பாலியல் கொலை,மிருகத்தனமான செயல் - சபாநாயகர் அப்பாவு
தூத்துக்குடி, 13 மார்ச் (ஹி.ச.) சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; நடந்து கொண்டிருக்க கூடிய ஆட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது..
அப்பாவு


தூத்துக்குடி, 13 மார்ச் (ஹி.ச.)

சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த

சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

நடந்து கொண்டிருக்க கூடிய ஆட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது..

மீண்டும் முதலமைச்சரின் ஆட்சியே தொடரும்.

எரிபொருள் பற்றாக்குறை பற்றி முதலமைச்சர் அச்சப்படத் தேவையில்லை.

என்பது

குறித்த செய்தியாளர்கள் கேட்டதற்கு? மத்திய அரசிடம் எரிபொருள் உருளை கேட்டுருக்கிறேன்.

அவர்கள் கூறியதை வைத்து வதந்தி பரப்ப வேண்டாம் என முதல்வர்

கூறி இருப்பதாக கூறினார்.

ஓ பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, சசிகலா, டிடிவி அவர்கள் பாஜக தலைவர்கள் அனைவரும் அவரை அவமானப்படுத்தினார்கள் தற்போது முதல்வர் ஓபிஎஸ்ஐ கௌரவமாக வைத்திருக்கிறார்கள்.

பாலியல் சம்பவம் மிகவும் மிருகத்தனமான செயல் இது வன்மையாக கண்டிப்பதாக கூறிய

சபாநாயகர் இந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு

குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam