சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
சென்னை, 17 மார்ச் (ஹி.ச.) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு, இறக்குமதி வரி, போக்குவரத்து செலவு, சுத்திகரிப்பு கட்டணம், எண்ணெய் நிறுவனங்களின் லாபம், டீலர்களுக்கான கமிஷன் மற்றும் மாநில அ
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரங்கள்


சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு, இறக்குமதி வரி, போக்குவரத்து செலவு, சுத்திகரிப்பு கட்டணம், எண்ணெய் நிறுவனங்களின் லாபம், டீலர்களுக்கான கமிஷன் மற்றும் மாநில அரசு வரிகள் உட்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.

இதன் விளைவாக, சென்னையில் இன்று (17.03.2026 - செவ்வாய்க்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.06 என்ற விலையிலும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.61 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம், இயற்கை எரிவாயுவானது ( சிஎன்ஜி) ஒரு கிலோ ரூ.91.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM