சென்னை பூந்தமல்லியில் 27.5 லட்சம் பறிமுதல்
சென்னை, 18 மார்ச் (ஹி.ச.) பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பரம்பாக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் மாரிமுத்து என்பவர் உரிய ஆவணம் இன்றி துணியில் கட்டி கொண்டுசெல்லப்பட்ட 27.5 லட்சம் பணத்தைபறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பணம் மற
பணம் பறிமுதல்


சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பரம்பாக்கத்தில்

இரு சக்கர வாகனத்தில்

மாரிமுத்து என்பவர்

உரிய ஆவணம் இன்றி துணியில் கட்டி கொண்டுசெல்லப்பட்ட 27.5 லட்சம் பணத்தைபறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

பணம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

27.5 லட்சம் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது எங்கு கொண்டு செல்லப்படுகிறது ஆவணங்கள் உள்ளதா என பூந்தமல்லி தேர்தல் நடத்தும் அதிகாரி கணேசன் மற்றும் வட்டாட்சியர் உதயம் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam