சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரங்கள்
சென்னை, 19 மார்ச் (ஹி.ச.) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு போன்ற பலவிதமான காரணிகளை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நி
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரங்கள்


சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு போன்ற பலவிதமான காரணிகளை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த விலை நிர்ணயமானது அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டது.

அந்த வகையில், சென்னையில் இன்று (19.03.2026 - வியாழக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.06 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகள் அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் விற்பனை நிலையங்களில் மாறுபடலாம்.

இதனுடன், இயற்கை எரிவாயுவின் விலையும் கவனிக்கத்தக்கது. தற்போது, ஒரு கிலோ இயற்கை எரிவாயு ரூ.91.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இது வாகனங்களுக்கு எரிபொருளாகவும், வீடுகளுக்கு சமையல் எரிவாயுவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM