சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
சென்னை, 21 மார்ச் (ஹி.ச.) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் மாறுபாடுகள் உட்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிற
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரங்கள்


சென்னை, 21 மார்ச் (ஹி.ச.)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் மாறுபாடுகள் உட்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயம் செய்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இன்று (மார்ச் 21, 2026 சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.06 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம், இயற்கை எரிவாயுவானது (சிஎன்ஜி) ஒரு கிலோ ரூ.91.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM