Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகா 5, ஜான் பாண்டியனின் ஐஜேகேவுக்கு 2 தமமுகவுக்கு 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கூட்டணியில் யார் யார் எந்த தொகுதியில் போட்டி என்ற விபரத்தை இன்று (மார்ச் 25) சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் பின்வருமாறு:
பா.ஜ.க.(27 தொகுதிகள்)
1.மயிலாப்பூர்
2.தளி
3.மொடக்குறிச்சி
4.ஊட்டி
5.அவிநாசி
6.திருப்பூர் தெற்கு
7.கோவை வடக்கு
8.கந்தர்வக்கோட்டை
9.புதுக்கோட்டை
10.திருப்பத்துார்
11.மதுரை தெற்கு
12.சாத்துார்
13.திருச்செந்துார்
14.வாசுதேவநல்லுார்
15.ராதாபுரம்
16.நாகர்கோவில்
17.விளவங்கோடு
18.ஆவடி
19.திருவண்ணாமலை
20.தஞ்சாவூர்
21.திருவாரூர்
22.அறந்தாங்கி
23.மானாமதுரை
24.ராமநாதபுரம்
25.குளச்சல்
26 பத்மநாதபுரம்
27.ராசிபுரம்
அ.ம.மு.க (11 தொகுதிகள்)
1.பெரியகுளம்
2.மன்னார்குடி
3.திருவையாறு
4.காரைக்குடி
5.திருப்பத்துார்
6.நான்குநேரி
7.ஒட்டப்பிடாரம்
8.திருச்சி மேற்கு
9.சைதாப்பேட்டை
10.பூந்தமல்லி
11.மடத்துக்குளம்
பா.ம.க (18 தொகுதிகள்)
1 சேலம் மேற்கு
2 தர்மபுரி
3. பென்னாகரம்
4. விக்கிரவாண்டி
5. சோளிங்கர்
6. மயிலாடுதுறை
7. திருப்போரூர்
8. உத்தரமேரூர்
9. ஜெயங்கொண்டம்
10. போளூர்
11. செஞ்சி
12 விருத்தாசலம்
13. ரிஷிவந்தியம்
14. காட்டுமன்னார்கோயில்
15. கீழ்வேலூர்
16. பெரம்பலூர்
17. சேலம் வடக்கு
18. அம்பத்தூர்
த.மா.கா
1.ஒட்டன்சத்திரம்,
2.ஈரோடு மேற்கு,
3.ராணிப்பேட்டை
4.கிள்ளியூர்,
5.கும்பகோணம்
இந்திய ஜனநாயக கட்சி :
(2 தொகுதிகள்)
பல்லாவரம்
குன்னம்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் :(1 தொகுதி)
ராஜபாளையம்
புரட்சி பாரதம்: (1 தொகுதி)
கேவி குப்பம்
இவ்வாறு அவர் அறிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b