Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 25 மார்ச் (ஹி.ச.)
2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பரிசீலனைக்குப் பிறகு, ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி மற்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது
கூட்டணி வேட்பாளர்கள்
முதற்கட்டத் தகவல்கள்:
பா.ஜ.க - 9 தொகுதிகள் முதற்கட்டப் பட்டியல்:
மன்னாடிப்பட்டு -
அ. நமச்சிவாயம்.
ராஜ் பவன் - வி.பி. ராமலிங்கம்.
முதலியார்பேட்டை - ஜான்குமார்.
மணவெளி -
எம்பலம் ஆர். செல்வம்.
கலாப்பட்டு - பி.எம்.எல். கல்யாணசுந்தரம்.
திருநள்ளாறு - ஜி.என்.எஸ். ராஜசேகரன்.
மாகே - அ. தினேசன்.
நெரவி-டி.ஆர்.பட்டினம் - டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்.
ஊசுடு - இ. தீப்பாய்ந்தான்.
காரைக்கால் தெற்கு -
மு. அருள்முருகன்.
என்.ஆர். காங்கிரஸ் - 16 தொகுதிகள்:
என். ரங்கசாமி (மங்களம் அல்லது தனி தொகுதி)
மல்லாடி கிருஷ்ணாராவ் - (ஏனாம்) ராஜவேலு.
நெட்டாப்பாக்கம் சிவகொழுந்து - லாஸ்பேட்டை.
தி.மு.க - 13 தொகுதிகள்:
திருபுவனை - பி. அங்காளன்.
ராஜ் பவன் - விக்னேஷ் கண்ணன்.
மங்களம் - எஸ்.எஸ். ரங்கன்.
உருளையன்பேட்டை -
எஸ். கோபால்.
நெல்லித்தோப்பு -
வி. கார்த்திகேயன்.
கலாப்பட்டு - அ. செந்தில்.
கதிர்காமம் - பி. வடிவேலு.
த.வெ.க - 30 தொகுதிகள் (தனித்துப் போட்டி):
திருபுவனை - ஏ.கே. சாய் ஜே. சரவணன் குமார்.
லாஸ்பேட்டை - வி. சாமிநாதன்.
பாகூர் - என். தனவேலு .
காரைக்கால் (தெற்கு) -
கே.ஏ.யு. அசனா.
நெட்டாப்பாக்கம் -
எல். பெரியசாமி.
அ.தி.மு.க - 2 தொகுதிகள்:
உப்பளம் - அ. ஆறுமுகம்.
உருளையன்பேட்டை - ஏ. காந்தி
வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதிக்கு பிறகு,
30 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் ஒட்டுமொத்த வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
Hindusthan Samachar / Durai.J